அப்போஸ்தலர் 1—14
அப்போஸ்தல நடபடிகள், தொடக்க கால கிறிஸ்துவத்தின் முப்பது வருட வரலாற்றை குறிப்பிட்டு அதன் அருளப்பட்ட வழிகாட்டுதலின்படி இக்கால சபைக்கு தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறது. அப். 1 – 14 வரை டேவிட் எல். ரோப்பர் அவர்கள் நமது இரட்சகரின் பரமேறுதலில் தொடங்கி, பவுலின் நற்செய்தி அருட்பணி பயணத்தோடு முடித்து, நம்மை முதல் நூற்றாண்டு சபை வரலாற்றுக்கு நேராக நடத்துகிறார். இதற்கடுத்தப் பாடத்தில், அப்.15௨8 வரை, அவர் எருசலேம் ஆலோசனை கூட்டத்தில் தொடங்கி பவுலின் ரோம மாநகர் ஊழியத்தில் தமது வாசகர்களை கொண்டு செல்கிறார்.