1, 2 பேதுரு மற்றும் யூதா
தேவனுடைய பின்பற்றாளர்கள் வெளியிலிருந்தும் உள்ளூர் சபைகளின் உள்ளிருந்தும் சவால்களை எதிர் கொள்ளும்போது 1 மற்றும் 2 பேதுரு மற்றும் யூதா நிருபங்கள் அவர்களுக்கு ஊக்குவித்தலை வழங்குகின்றன. வேதாகமத்தின் இந்த மூன்று புத்தகங்களை வேதாகம மாணவர்கள் ஆழமாக அறிந்து கொள்ள உதவ டூயன் வார்டன் தம் வேதாகம மற்றும் சிறப்புடைய பாடங்களின் வளம் மிக்க புலமையிலிருந்து எடுத்து வழங்குகிறார்.