ஆதியாகமம் 1—22
இந்த வரலாற்று தொகுப்பின் திறவுகோல் சிறப்பம்சம் என்னவெனில் தொடக்கக்கால உலகின் மனிதர்கள் ஆண்டவரோடு கொண்டுள்ள தொடர்பாகும். அவர் அவருடைய மக்களோடு தொடர்பு கொள்ளுதலில் அவருடைய தெய்வீக இயல்பு: அவருடைய நீதி மற்றும் சினம், பாராமரிப்பு மற்றும் தண்டனை மற்றும் ஒவ்வொரு வாக்குத்தத்ததிற்கும் அவர் கொண்டுள்ள நம்பகத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இந்த மெய்யான ஆண்டவரே ஒவ்வொரு மனித வாழ்விலும் மைய இடத்தினை பெற தகுதியானவராக இருக்கிறார். சகோதரர் கிராசம் அவர்களின் தொகுப்போடு எவர் ஒருவர் தன்னை குறித்த ஓர் கவன பார்வை கொள்கிறாரோ அவர் ஆண்டவரை குறித்து சிறந்த அறிவை பெறுவார். பிரசங்கிப்பவர்களுக்கும், போதிப்பவர்களுக்கும் அவர்களுடைய பாடங்களை அதிகரிக்க பல்வேறு வெளிப்பாடுகளையும், பிரசங்கங்களையும் உள்ளடக்கியுள்ளது. வில்லியம் டபள்யு. கிராசம் (William W. Grasham)