கொலேசியர்கள் மற்றும் பிலேமோன்
கொலோசெயர் புத்தகமானது நிறைவான பலவகைப்பட்ட சமுதாயத்திற்கு அவசியமான முக்கியமான போதனைகளைக் கொண்டிருக்கிறது. கொலோசெயிலுள்ள சபை வளரத் துவங்கிய பொழுது, அதன் அங்கத்தினர்கள் கிறிஸ்தவர்களாக தேவனுடனான அவர்களுடைய உறவு முறைகளையும், அவர்களுடைய அடையாளத்துவங்களையும் புரிந்து கொள்ளுதலில் சவால்களையும் எதிர் கொண்டனர். கொலோசெயருக்கும் பிலேமோனுக்கும் எழுதப்பட்ட பவுலின் நிருபங்கள், இறையியல் சத்தியங்களையும், விசுவாசத்தின் நடைமுறை காரியங்களையும் விளக்குகின்றன. இவைகள் காலத்திற்கு அப்பாற்பட்டவைகளாகவும், இந்த புத்தகங்களைக் கவனமாகப் படிப்பது வாழ்க்கையையே மாற்றும் அனுபவமாக இருக்கும்.