மத்தேயு 1—13
பழைய ஏற்பாடின் வாக்குத்தத்தங்களையும், தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றும் இராஜாவாகிய, இயேசுவை அறிமுகப்படுத்துவது மூலம் மத்தேயு எழுதின சுவிசேஷம் புதிய ஏற்பாட்டை திறக்கிறது. மத்தேயுவில் தமது ஆய்வின் முதல் பாதியில் செல்லர்ஸ் எஸ். கிரென் ஜுனியர் இராஜாவின் பிறப்பு சுற்றுச் சூழலையும் மற்றும் வரப்போகிற அவருடைய இராஜ்ஜியத்தைக் குறித்த அவருடைய போதனைகளையும் ஆராய்ந்தார். இயேசுவுடனான தங்கள் எதிர்வினையை மக்கள் தங்கள் குமுறலிலிருந்து புயலாக மாற்றியது எவ்வாறு என்பதை அவர் காண்பித்துள்ளார். அதன் பலன்களை அடுத்தப் பாடத்திட்டத்தில் காணலாம் மத்தேயு 14—28.